home_Talent you can put faith in
home_Talent you can put faith in
home_Talent you can put faith in
home_Talent you can put faith in
home_Model approachable environment
Thirumalai Mission
Thirumalai Mission
Thirumalai Mission
Hospital
Hospital
Hospital

Modern, Approachable Environment

Modern, Approachable Environment

Modern, Approachable Environment

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

home_Talent you can put faith in
Thirumalai Mission
Thirumalai Mission
Thirumalai Mission
Hospital
Hospital
Hospital

Talent You Can Put Your Faith In

Talent You Can Put Your Faith In

Talent You Can Put Your Faith In

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

home_Reassuring care and high standards
Thirumalai Mission
Thirumalai Mission
Thirumalai Mission
Hospital
Hospital
Hospital

Reassuring Care and High Standards

Reassuring Care and High Standards

Reassuring Care and High Standards

of Care at a Fair Price

of Care at a Fair Price

of Care at a Fair Price

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

home_Programmatic approach
Thirumalai Mission
Thirumalai Mission
Thirumalai Mission
Hospital
Hospital
Hospital

A Pragmatic Approach to Common Ailments

A Programmatic Approach to Common Ailments

A Programmatic Approach to Common Ailments

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

home_Well designed care system
Thirumalai Mission
Thirumalai Mission
Thirumalai Mission
Hospital
Hospital
Hospital

A Well Designed Care System for

A Well Designed Care System for

A Well Designed Care System for

Chronic Conditions

Chronic Conditions

Chronic Conditions

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

கொடுப்பதற்கான வாய்ப்பு

இணையவழி பணம் செலுத்துதல்

நாம் அனைவரும், நமக்கு உரிய சிறிய வழியில், தேவைப்படுபவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறோம்.

டி.சி.டி என்பது சிறந்த பதிலாக இருக்கலாம், ஏனெனில் எங்கள் பணி நேரடியாக சமூக ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

அனைத்து நன்கொடைகளுக்கும் வருமான வரிச் சட்டம் 80 ஜி பிரிவுன் கீழ் 50% விதிவிலக்கு என்ற சலுகையை நாங்கள் எங்கள் நன்கொடையாளர்களுக்கு வழங்குகிறோம்.

நாங்கள் எங்கள் வசதிகளை விரிவுபடுத்தும் போது, எங்கள் மருத்துவ குழுவை உருவாக்கும்போதும், எங்கள் சமூகத்தை வலுப்படுத்தி ஆழப்படுத்துகையில், எங்கள் அலுவலர்களுக்குப் பயிற்சியளிக்கும்போதும் எங்கள் முயற்சியில் பங்கேற்குமாறும், சில ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் வேலையைப் பற்றிய தனிப்பட்ட உணர்வைப் பெற நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும், எங்களைப் பார்வையிடவும் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

தயவு செய்து நன்கொடையாளர் படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் பணம்/காசோலை/டிடியை எங்களுக்கு அனுப்பவும்.

Offline Payment

எங்கள் வங்கி விபரங்கள்:

உள்ளூர் நன்கொடையாளர்களுக்கு:

பெயர்

திருமலை தொண்டு அறக்கட்டளை

கணக்கு எண்.

425602010002880

வங்கி

யூனியன் பாங்க் ஆப் இந்தியா

கிளை

ராணிப்பேட்டை தொழிற்பேட்டை

IFSC குறியீடு

UBIN0542563

வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்கு : FCRA எண்: 075980184

பெயர்

திருமலை தொண்டு அறக்கட்டளை

கணக்கு எண்.

40094224659

Type of Account

சேமிப்பு வங்கிக் கணக்கு இந்திய ரூபாய்

வங்கி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

கிளை

புது தில்லி பிரதான கிளை (NDMB)

IFSC குறியீடு

SBIN0000691

SWIFT CODE

SBININBB104

அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட நன்கொடையாளர்கள் பின்வரும் சேனல் மூலம் எங்களுக்கு நன்கொடை அளிப்பதன் மூலம் அமெரிக்க வரி விலக்கு பெறலாம்:

சிஎஸ் ஃபவுண்டேஷன், யுஎஸ்ஏ

யு.எஸ் 501(c) (3) இலாப நோக்கற்ற நிறுவன வரி ஐடி42-1623415 ஆகும்.

சிஎஸ் ஃபவுண்டேஷன்

11, புரொஃபஷனல் சென்டர் பார்க்வே
சான் ரஃபேல்
கலிபோர்னியா94903
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா
தொலைபேசி: 866 256 3466
தொலைநகல்: 415 924 8722

தொடர்பு விபரங்கள்

Mrs. Bhooma Parthasarathy, Trustee
திரு. ஆனந்த் ரங்காச்சாரி, தலைமை நிர்வாக அதிகாரி
திருமலை தொண்டு அறக்கட்டளை,
திருமலை நகர்,
வானபாடி அஞ்சல், ராணிப்பேட்டை,
தமிழ்நாடு 632 404.

91-4172-245195,247950
bhooma.p@tmhospital.org / anand@tmhospital.org / thirumalaiproject@gmail.com

Visit us at:  tct.community

இருதயவியல் (கார்டியாலஜி)
இதய நோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சையை செயல்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம். டி.எம்.எச்-இல், ஓ.பி சேவைகளை வழங்குவதற்காக வருகை தரும் இருதயவியல் ஆலோசகர் எங்களிடம் இருக்கிறார். ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள டி.எம்.எச் சுகாதார மையத்தில், தினசரி இருதய சிகிச்சை மருத்துவமனை செயல்படுகிறது. நோயாளிகள் இ.சி.ஜி, மின் ஒலி இதய வரைவு (எக்கோகார்டியோகிராம்), ஓடுபொறி (டிரெட்மில்) மற்றும் டாப்ளர் ஆகியவற்றுடன் தங்கள் நிலையை முழுமையாக மதிப்பீடு செய்யலாம். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நிலைமைகளைக் கொண்ட எங்கள் நோயாளிகள், சிகிச்சையளிக்கும் மருத்துவரின் பரிந்துரையின்படி இதய பரிசோதனைக்குச் செல்கிறார்கள். சேர்க்கை மற்றும் கூடுதல் மதிப்பீடு தேவைப்படும் நோயாளிகள் இதய பராமரிப்புக்கான எங்கள் ஒத்துழைப்பு மையங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.