Patient Support-Services
Patient Support-Services
Patient Support-Services
The Health Care Destination That's Just Right For You !
The Health Care Destination That's Just Right For You !
The Health Care Destination That's Just Right For You !
Patient Support Services
துணைச்சேவைகள்
மருந்தகம்
எங்கள் மருந்தகம் மருத்துவமனை நோயாளிகளுக்கு மட்டுமே தரமான மருந்துகளை வழங்குகிறது. தொடர்ந்து பொருட்களை பெற விரும்புவோருக்கு வீட்டு விநியோக அமைப்பும் உள்ளது.
பணிமனைச் சிற்றுண்டிச்சாலை
இந்த வசதி நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கானது. சிற்றுண்டி சாலை நோயாளிகளின் சிறப்பு உணவுத்தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.
மருத்துவ அவசர ஊர்தி
மற்ற மருத்துவமனைகள் மற்றும் எங்கள் சமூகத்திற்குப் பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு, நாங்கள் மருத்துவ அவசர ஊர்தியை இருபத்து நான்கு மணிநேரசேவையாக இயக்குகிறோம். நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும் கொண்டுசெல்ல விரும்புவோருக்கும் நாங்கள் சேவையை வழங்குகிறோம். மாநிலத்திற்குள்ளும் வெளியூர் பயணங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
நோயாளிகளுக்கான போக்குவரத்து
எங்கள் மருத்துவமனைக்கு வந்து திரும்பிச் செல்ல வேண்டிய நோயாளிகளுக்கு முத்துக்கடை, நவல்பூர் மற்றும் பாரதி நகர் ஆகிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் இலவச போக்குவரத்து சேவையை வழங்குகிறோம். பல்வேறு நிறுத்தங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் நேரங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவசர காலங்களில், தற்காலிக தேவைகளுக்கு நோயாளியின் உறவினர் நிர்வாகியைத் தொடர்பு கொள்ளலாம்.
காப்புறுதி உடன்படிக்கைகள்
செயல்முறையை எளிதாக்க ஒரு நியமிக்கப்பட்டகாப்பீட்டு மேசை உள்ளது.
பின்வரும் காப்பீட்டு நிறுவனங்களுடன் முத்தரப்பு ஒப்பந்தங்களை நாங்கள் கொண்டுள்ளோம்:
முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நோயாளிகள் எங்களிடம் உள்ள சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
SBI பொது
காப்பீட்டு
நிறுவனம்
ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம்
தேசிய காப்பீட்டு நிறுவனம்
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்
யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம்
ஆதித்யாபிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
அப்பல்லோமுனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீடு
சோழமண்டலம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
டி.எச்.எஃப்.எல் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட்
எச்.டி.எஃப்.சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
எச்.டி.எஃப்.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
எல் & டி ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட்
ஐ.சி.ஐ.சி லோம்பார்ட்
இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
கோடக்மஹிந்திராஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
லிபர்ட்டிஜெனரல் காப்பீட்டு நிறுவனம்
மாக்மா எச்.டி.ஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
மணிப்பால் சிஐஜிஎன்ஏ ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
மேக்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
ரஹேஜா க்யூ.பி.இ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
ஏகன் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
பாரதி ஆக்சா பொது காப்பீடு
பியூச்சர்ஜெனரல் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் . &
ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்